ஆள் யாரு?

செ.ச.செந்தில்நாதன் (1970-விதி)

முதலில் இயற்பியல் படித்துவிட்டு, முதுகலையில் ஊடகம்-இதழியலைப் படித்த பிறகு பத்திரிகையுலகில் காலடி எடுத்துவைத்தேன். இந்தியா டுடே தமிழ் பதிப்பில் துணை ஆசிரியராக இருந்தேன். மொழிபெயர்ப்புக்கலை வளர்த்துக்கொள்ளவும் கல்யாணம் பண்ணிக்கொள்ளவும் அந்த வேலை நன்றாகப்பயன்பட்டது. பிறகு போன நூற்றாண்டின் இறுதியில் டாட்காம் புயலுக்குள் நுழைந்து இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அதிலிருந்து விடுபட்டேன். 2001 இலிருந்து குளோபலிங்கோ என்கிற மொழிபெயர்ப்பு கம்பெனியை நடத்திவருகிறேன்.

தமிழ் மொழி வளர்ச்சி, தமிழக பொருளாதாரம், அரசியல், கணித்தமிழ், உலகமயமாதல், உலக அரசியல் – குறிப்பாக ரஷ்யா, சீனா, கிழக்காசிய நாடுகளைப் பற்றி, அவ்வப்போது இலக்கியம், தொழில்நுட்பம், எதிர்காலவியல், சினிமா, சயன்ஸ் பிக்‍ஷன், சுற்றுலா, மொழிகள், எழுத்தாளர்கள் – இவையெல்லாம் மட்டுமல்ல எனது ஆர்வமுள்ள தலைப்புகள். 

7 Comments »

  1. […] நீண்ட காலமாக இயங்கிவரும் என் நண்பர் செ.ச. செந்தில்நாதன் பதிப்பாளராகியிருக்கிறார். பல […]

  2. […] நீண்ட காலமாக இயங்கிவரும் என் நண்பர் செ.ச. செந்தில்நாதன் பதிப்பாளராகியிருக்கிறார். பல […]

  3. உங்கள் கருத்தை அப்படியே வெளியிட்டுள்ளோம்..

  4. Kasi said

    NOT FOR PUBLICATION

    Dear Senthil,

    Greetings. You may probably have heard of my name. I happened to develop thamizmaNam.com blog portal, and presently an entrepreneur in Coimbatore. I want your email id. Could you please write to akaasi@gmail.com. Thanks.
    -Kasi a.k.a. Kasilingam Arumugam
    94426 09820

  5. ramraj said

    revathi

  6. Charles said

    Hello Sir

    This is Charles… I read ur blog and wanted to give my contribution to wiki. i had translated some articles from English to Tamil some months back, some of my friends had an intention to increase the no of articles. this is my mail id. charles.christ@gmail.com Inform me wat can be done.

  7. King Viswa said

    Dear Senthil,

    Wanted to know about the cornucopia of Tamil Comics World?

    Kindly visit the new Kid in the Comics Blog Field. http://www.tamilcomicsulagam.blogspot.com

    This is a Palce where you will find Comics Scans, Celebrity Postings, News On Comics, Comics Reviews, Availablity of Comics on Many Places, Interview with Some of the People involved in Making Comics (National / International), Star Bloggers, Comics Experts, Hardcore Comic Fans, etc.

    Keep involved with http://www.tamilcomicsulagam.blogspot.com.

    its your place to become what you always wanted to be = Youthfulness.

    Thanks & Regards,

    King Viswa.

RSS feed for comments on this post · TrackBack URI

Leave a comment