ஆழி புத்தக வெளியீட்டு விழா தொடர்பான சர்ச்சைகள் மீடியாவில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. இன்று (ஜனவரி 9) வெளிவந்த ஜூனியர் விகடனிலும் நக்கீரனிலும் ( http://www.nakkheeeran.com/) அது கவர்ஸ்டோரி. தமிழன் எக்ஸ்பிரசில் முதன்மை கட்டுரை. தில்லியிலிருந்து வெளிவரும் இந்தியா டுடே குழுமத்தின் மெயில் டுடேவிலும் (5 ஆம் பக்கத்தில்) முக்கிய ஸ்டோரி (http://www.mailtoday.in/epapermain.aspx).