Comments on: BhashaIndia.com இன் Localization குளறுபடி

By: Vivetha
நெத்தியடி!

தவறுகள் செய்பவர்களை வாய்மூடி பார்த்து கொண்டிருப்பவர்கள் ஒருரகம். அதை முறையிட்டு மாற்ற கூறுபவர்கள் ஒருரகம். நீ மாற்றினாலும், மாற்றாவிட்டாலும் அது சார்ந்த விழிப்பு நிலையை உருவாக்கும் வாய்ப்பைச் சரியாக பயன்படுத்துவேன் என பிறருக்கு எடுத்து கூறுபவர்கள் ஒருரகம்.

பாஷா இண்டியாவை வெளிச்சம் போட்டு காட்டியது – மிக்க அருமை.

By: மதிகெட்ட மார்க்கெட்டிங் « மைய நீரோட்டம்
[...] இதில் எதுவும் இல்லை என்பதை மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களே [...]

By: சாத்தான்
“தெரியாதவர்கள் ஏராளமானோர்” = “தெரியாத ஏராளமானோர்”. இந்த ஒரு பிழைகளுக்கு மன்னிக்கவும்.

By: சாத்தான்
மிகமிக வயிற்றெரிச்சலாகவும் பயமாகவும் இருக்கிறது. உள்ளூர்மயமாக்கும் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் ஆள் வைத்துப் போலீஸ் வேலை செய்தால்தான் இந்த மாதிரி அராஜகங்களைத் தடுக்க முடியும். ஆனால் அந்த போலீஸ்காரர்களுக்கு மொழி அறிவு அல்லது சாதா அறிவு கூட இருக்குமா என்பது சந்தேகம்தான். Save as என்பதை “எனச் சேமி” என்று மொழிபெயர்க்கும் உலகமகா புத்திசாலிகள் யாராவது அவர்களுக்குக் கிடைப்பார்கள். முன்பு நாம் செய்த மொபைல் ஃபோன் பயனர் இடைமுக (!) மொழிபெயர்ப்பு வேலையில் திருத்தங்கள் என்ற பெயரில் பல வேடிக்கைகளைச் செய்த எடிட்டர்கள் ஓர் உதாரணம்.

பாஷா இந்தியா மொத்த வலையகத்திலும் குப்பையான தமிழில்தான் எழுதியிருக்கிறார்கள். இலக்கணப் புத்தகம் ஒன்றிற்கு அவர்கள் போட்டிருக்கும் மதிப்புரையிலிருந்து இலக்கணமற்ற ஒரு வாக்கியம்: “இவ்வகையான டிஜிட்டல் பதிப்புகளாக புத்தகங்கள் வருவது மொழி வளர்ச்சிக்கு முக்கியமாக கணினி சார் மொழிவளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானதும் மற்றும் சிறப்பானதும் ஆகும்.” இது எப்படி இருக்கு?

லோகலைசேஷனின் சாபக்கேடு, தமிழில் ஒழுங்காக ஒரு வாக்கியம் கூட எழுதத் தெரியாதவர்கள் ஏராளமானோர் அதில் ஈடுபட்டிருப்பதுதான்.